Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

தாழம்பு தேகத்திலே

அன்பு மலரே
உன்னை
ஆசை இரவினிலே
என்னை
தேகம் குளிர்கின்ற
வரை
ஒரு போர்வையே
உடை !

தாழம்பு தேகத்திலே
தேன் எடுக்கும் மோகத்திலே
சேர்த்துவைத்த ஆசைகளை
செவ்விதழ் சுவைமிட்ட
வெண்தாமரை மலைர்ந்திட
வெள்ளி குடம் உடைந்திட
வெட்கத்தில் உன்முகம் சிவந்திட
பெண்மையை உணர்திடுவேனே ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக