Nkoilsha
சனி, 10 ஜூலை, 2010
பூக்களோடு வந்து நின்டேன்
மலரல்ல நீ
என்னை மயக்க
கலருமல்ல நீ
என்னை கவுக்க - பின்பு
நான் என் உன்னிடம் மயங்கினேன்
நீ புன்னகை செய்தாய்
நான் புரிந்துகொண்டேன்
உன்னுள் நான் பூத்துவிட்டேன் என்று !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக