Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

மழலை கவிதையே ....

ஆடையின்றி வந்த
நிலவே
என்னை  ஆட்டி படைக்கும்
உனது அழகே
வார்த்தை இன்றி தவிக்கும்
எனக்கு
மவுனமாக எட்டி பார்க்கும்
மழலை கவிதையே .
நீ இன்றி இரவும்  வேண்டாம்
உன் உறவின்றி இந்தா
வாழ்வும் வேண்டாம்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக