அறிமுகம் இல்லாதவன்தான்
ஆனால் உன்முகம் கண்டபின்னே
என்னை இழந்தேன்
உன்னை கவிதையாக வரைந்தேன்
கரம்பிடிக்க துடித்தேன் ............
காற்றாக மாறினேன்
உன்னை சுற்றும் தென்றலாக
உயிரோடு கலக்க
மூச்சோடு இணைக்க
என் உயிர் கொடுக்க
காலத்தை நாடியவனாக
காத்துகொண்டு இருக்கின்றேன் ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக