கனா கண்டேனடா
உன் காதல் மூச்சினால்
என் தேகம் சூடேற கண்டேனடா
காற்றிலே மிதப்பாயோ
காகித்ததில் உரைப்பாயோ
கண் இமைக்கும் நேரத்தில்
கார்மேகத்துக்குள் மறைவாயோ !
தூரத்தில் நீ வந்தாளே
துள்ளி எழும் மனது
உன் தூக்கத்தை கலைத்திட
என் காதலை உறைத்திட
தவம் இருக்கின்றேன்
அழைத்து செல்
என்னை அனைத்து செல்
ஆற்பரிக்கும் என் இதயத்துக்கு
அமைதியை கொடு - அதுவும்
முத்தத்தால் தொடு......!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக