Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

மாற்றிக்கொள்ள நினைத்தால் ?

வாழ நினைத்தாள் வாழலாம்
என் வாழ்க்கை
உன்னோடு என்ற பின்பு
மாற்றிக்கொள்ள நினைத்தால்
சாகலாம்.....
சுகமக்கிகொள்ள வருகின்றேன்
சுகத்தில் மட்டும் அல்ல
சோகத்திலும் பங்குக்கொள்ள ........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக