Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

போதுமா என்றால் ?

கொடுக்க நினைத்தேன்
பரித்துக்கொண்டாளே ..........
திரும்ப கேட்டேன்
அவள் இதயத்தை .............
நானே உனக்குதான் சொந்தம்
அது மட்டும் போதுமா
என்றால் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக