புன்னகை அரசி நீ
என் மனதை புன்னாகுவதில்
உனக்கு தனி ருசி
பூக்கும் புக்களைஎல்லாம்
உனக்கு மாலையாக்கவே பறித்தேன்
ஆனால் நீயோ நம்காதலை உனக்கு தனி ருசி
பூக்கும் புக்களைஎல்லாம்
உனக்கு மாலையாக்கவே பறித்தேன்
சமாதியக்கி
மாலை அணிவித்துவிட்டாய் !
நீ இடமாறி போகின்றாய்
என் இதயதில் நினக்காத
வலியை தந்துவிட்டு
விடை இல்லா வாழ்கைக்கு
விரும்பி போகின்றாய் !
ஒருநாள் உணர்வாய்
அன்று உனக்கு கண்ணீர்
தான் மிஞ்சும் ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக