Powered By Blogger

சனி, 10 ஜூலை, 2010

அம்மம்மா !

நீ பேசிய மொழிகளைவிட
உன் கண்கள் பேசியவிதம்
அம்மம்மா !
ஆயிரம் பட்டாம்புச்சிகள் பறந்த
அந்த நொடி
அசை கனவுகளுக்கு
அச்சாரம் போட்டதடி !
இன்று திரும்புமா
உன் பார்வைகள்..............
வாழ்க்கையை ஒன்றாக
தொடர்ந்திட ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக