Nkoilsha
சனி, 10 ஜூலை, 2010
வியர்வை குளியல் வேண்டுமடி
வியர்வை குளியல் வேண்டுமடி
முந்தானையால் தீ பிடிக்க
ஓடிவந்து நான் அனைக்க - நீயோ
ஓரப் பார்வையில் பறிதவிக்க
ஒற்ற பார்வையில் நான்
உன்னை நோக்க
விடுப்பு தான் எடுப்பேனோ
விட்டுத்தான் பிடிப்பேனோ
விடை சொல்லாமல்
விடளையே
உன்னை நான் விடுவேனோ ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக