தோழியே
தொலைவிலிருந்தும் தொலைந்திடாத
நினைவுகளின் நினைவே
அருகில் இல்லாது
ஆட்டிப்படைக்கும் உறவே
அரும்பு மலர் தொடுத்தும்
ஆசை முத்தம் கொடுத்ததும்
அடக்கி ஆள துடித்தும்தொலைவிலிருந்தும் தொலைந்திடாத
நினைவுகளின் நினைவே
அருகில் இல்லாது
ஆட்டிப்படைக்கும் உறவே
அரும்பு மலர் தொடுத்தும்
ஆசை முத்தம் கொடுத்ததும்
அகிம்சையாக இம்சையை தந்த
இசை பயணத்தில்
திசைமாறிய பறவை
தூரத்திலிருந்து வாழ்த்துகின்றது ...
வாழ்க பல்லாண்டு !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக