Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

ஒரு நிமிடம் ...

முதல் முறை நான்
முணுமுணுத கவிதை
உன் முந்தானையில்
ஒட்டிகொண்டதடி.......
நான் சற்றும் எதிர்பாராமல்
முத்தமிட்டதை நினைத்தால்....

ஒரு நிமிடம் ...

முத்தம் எனக்கு இல்லை
என் கவிதைக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக