Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

என்காதலை சொல்ல மறந்தேனடி ..............

விழியோடு நீ இருந்தும்
விரல்கள் தீண்ட மறுத்தும்
மொழிகள் மட்டும் முனுமுனுக்க
மொவுனமே அழகு என்று
என்காதலை சொல்ல மறந்தேனடி ..............

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக