Powered By Blogger

வியாழன், 24 மே, 2012

உனக்கு அடைக்கலம் கொடுப்பவன்

என்னை அடிமையாக்கிய பின்னும்
உனக்கு அடைக்கலம் கொடுக்க
யாருமில்லை
என்றால் என அர்த்தம் ?
உன் அன்புக்கு
அடிமை பட்டவனை விட
உனக்கு அடைக்கலம் கொடுப்பவன்
உலகில் உண்டோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக