Nkoilsha
வியாழன், 24 மே, 2012
என் காவிய தலைவி நீ தானடி
நேரம் காலம் இல்லை
உன்னை
நினைக்காத நேரமும் இல்லை
காலம் சொல்லும் வேகத்தில்
காத்திருக்க பொறுமையில்லை
வாசல் வரை வந்தவளே
என் மனவாசல் கடந்து செல்லலாமோ...
காலம் கனியட்டும் ....
என் காவிய தலைவி
நீ தானடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக