கல்லும் மணலும்
கற்பனையில்லை
கற்றும் நெருப்பும்
அதிசயமில்லை
பூவும் புயலும் சொந்த பந்தமில்லை
நேற்றும் இன்றும் நிரந்தரமில்லை
நாளைய பொழுது வெகுதூரமில்லை
நிம்மதி என்பது
பணத்தால் முடிவாகுவதில்லை !
இறைவன் இருகின்றான்
அதிசயங்களை படைக்கின்றான்
உருவம் அமைத்து
துருவத்தை மறைத்து
கூண்டுக்குள் அடைக்காதே...................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக