Nkoilsha
வியாழன், 10 ஜூன், 2010
ஒருமுறை புன்னகயேன்
எதையும் நான் கேட்கவில்லை
உன் அன்பைத்தவிர
உன் விழியை கண்டதினால்
விபத்துக்குள்ளானேன்
உன் மொழி கேட்டதனாலே
கிறுக்கல்களை தொடர்கின்றேன்
ஒருமுறை புன்னகயேன்
புலவனாகின்றேன் ..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக