மனதில் என்னை சுமக்கும்
மல்லிகையே
மனம் மறக்க மறுக்கிறது உன்னையே
மலைர்ந்த உன்முகம் கண்டேன்
மலரவைத்த பெருமையும் கொண்டேன்
கலக்கத்திலும் கண் எதிரே கண்டேன்
கனவிலும் கவிதை கொண்டு வந்தேன்
உறக்கத்திலும் உன் உரிமையோடு
பங்குகொண்டேன் ......................
இன்று நீ வடிக்கும் கண்ணீருக்கும்
சொந்தமனவனாக ஆகிவிட்டேன் ....
இது தான் காதல் என்பதா ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக