Powered By Blogger

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

நானாக நான் இருக்க
நலமான நினைவுகளை சுமந்திருக்க
தேனான நம் நட்பை கொண்டாட
ஒரு தினம் போதுமா ?
உன் நினைவுகளுடன்
உலகத்தில் உள்ள அனைத்து
நண்பர்களுக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக