Powered By Blogger

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பாய் போட்டு உறங்கிகொல்கிறேன் ....

சொல்லாத வார்த்தைகள்
சொல்லத் தெரிந்தும் மனம்மில்லையோ
கேட்காத நான் கேட்டதினால்
பலன் இல்லயோ
பார்வை ஒண்டு போதுமே
உன்னுள் நான் பாய் போட்டு
உறங்கிகொல்கிறேன் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக