Nkoilsha
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
யாரடி நீ .............
ஞாபகங்கள் கண்ணினில்
நிறைந்து இருக்க
ஞானமோ உன்னுள் மறந்திருக்க
நாற்று நட்டு வைத்த
செங்கலநியோ....
மொட்டு விட்டு மலர துடிக்கும்
பூந்தளிரோ
சொட்ட விட்ட தேன் குழலோ
என்னை சுட்டெரிக்கும் சூரியனோ
யாரடி நீ .............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக