மௌவுனம் கலைக்க மறந்தவள்
இன்று மனதுக்குள் கண்ணிருடன்
பார்வையில் பரிமாறிய நோடி
பகல் கனவாய் போனதடி
பக்கத்தில் இருந்திட தான் நினைத்தொமடி
பருவம் கடந்ததை மறந்தே போநோமடி
தோழனாய் தோள்கொடுக்க
தொடர்ந்து வர நினைத்தேன்
தோழியாயி நீ இருந்தும்
தோல்வியை கொடுத்து தூரத்தில் நிற்கின்றாய்
பாட்டி சொல்லிட கதையாய்
போனதடி நாம் வாழ்க்கை !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக