உன்னாலே உன்னாலே
உலகுக்கு வந்தது உன்னாலே
உறவுகளை அறிந்தது உன்னாலே
உணர்வுகளை பகிர்ந்தது உன்னாலே
உரிமைகள் தெரிந்தது உன்னாலே !
என் வரவைவேண்டி
வாசலிலேயே தவம் இருப்பவளே
உன்னையன்றி யாரும் இல்லை
என்னையும் மனிதனாக்கியஉலகுக்கு வந்தது உன்னாலே
உறவுகளை அறிந்தது உன்னாலே
உணர்வுகளை பகிர்ந்தது உன்னாலே
உரிமைகள் தெரிந்தது உன்னாலே !
என் வரவைவேண்டி
வாசலிலேயே தவம் இருப்பவளே
உன்னையன்றி யாரும் இல்லை
என் உயிர் தாயே !

RifaNemo:
பதிலளிநீக்குdid u deliver this to ur mom....
if so.. she will proud abt u...
Insha Allah